💃நயன்தாராவின் 4⃣ படங்களா❓

  |   Kollywood

தெலுங்கில் வெற்றி பெற்ற 💃நயன்தாராவின் 2⃣ படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இன்று திரைக்கு வந்துள்ளன😮. அவை ரவிதேஜாவுடன் நயன்தாரா நடித்துள்ள 🎥'துபாய் ராணி' மற்றும் 🎥'அதிரடி அர்ஜுன் ஆகும். மேலும், ஆகஸ்டு 12–ந்தேதி வெங்கடேசுடன் நயன்தாரா நடித்த 'பாபு பங்காராம்' தெலுங்கு படம் 🎥'செல்வி' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. பின் ⭐ஜீவாவுடன் 💃நயன்தாரா நடித்துள்ள நேரடி தமிழ் படமான 🎥'திருநாள்' பலமுறை ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்டு 5⃣-ந் தேதி ரிலீஸ் ஆகிறது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬