👊நார்சிங் யாதவ் விவகாரத்தில் ஓரிரு நாளில் இறுதி முடிவு🙏

  |   செய்திகள்

ஒலிம்பிக் போட்டி குத்துசண்டை👊 போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள நார்சிங் சிங் யாதவ், ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற முடியுமா என்ற கேள்வி❓ எழுந்துள்ளது🤔. நார்சிங் யாதவ் மீதான ஊக்க மருந்து விவகாரம் குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியின்(NADA) 3⃣ பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. 👊 நார்சிங் யாதவ் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து இந்த குழுவின் இறுதி முடிவு சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை அறிவிக்கும் என்று தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியின்(NADA) வக்கீல் குராங்காந்த் தெரிவித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image Credit: IANS