🏏யுவராஜ் - 💃ஹேசல் கீச் திருமணம்💍 எப்போ ❓

  |   கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர் ⭐யுவராஜ் சிங்கிற்கும், பாலிவுட் நடிகை 💃ஹேஸல் கீச்சிற்கும் கடந்த வருடம், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இவர்களின் திருமணம்💍 எப்போது நடைபெறும் என்று பாலிவுட் மற்றும் கிரிக்கட் உலக ரசிகர்கள்😍 ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இவர்களின் திருமணம் இந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬