💰வசூலில் சாதனை படைத்த 🎥கபாலி🙌

  |   Kollywood

🎥‘கபாலி’ வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையில், வசூலில்💰 மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்பட்டது. நேற்று சென்னையில் நடந்த 🎥‘கபாலி’ வெற்றி விழாவில் உலகம் முழுவதிலும் ₹320 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. 6⃣ நாட்களில் சென்னையில் மட்டும் 6⃣ கோடி💰 வசூலித்துள்ளது. இப்படத்தை வெற்றியடைய செய்த ரசிகர்களுக்கு😍 சூப்பர் ஸ்டார் 2⃣ நாட்களுக்கு முன்பு நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬