🎥'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 🎥'றெக்க' ஒரே கதையா❓

  |   Kollywood

கவுதம் மேனன் 🎬இயக்கத்தில் 🎥'அச்சம் என்பது மடமையடா' படமும் 'வா' ரத்னசிவா இயக்கும் 🎥றெக்க படமும் ஒரே கதையாம் . இரண்டு படங்களிலுமே நாயகன், நாயகியை ஒரு கும்பல் துரத்திக்கொண்டே இருக்குமாம். அவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை என்கிறார்கள். இப்படம் ⭐சிம்பு - ⭐விஜய் சேதுபதி இடையே மோதலை உருவாக்குமா❓

📲 Get கோலிவுட் on Whatsapp 💬