ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி🎉

  |   கிரிக்கெட்

106 ரன்கள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவை🇦🇺 வீழ்த்தி 3⃣ போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை🇱🇰 அணி 1⃣-0⃣ என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இன்றைய நாளின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி 83/3 ரன்களுடன் தொடங்கியது. 185 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியினர் ஹெராத்தின் பந்து வீச்சில் சுருண்டனர். இது ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் தோல்வி மற்றும் இலங்கை அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெல்லும் இரண்டாவது போட்டியாகும். குசால் மெண்டிஸின் 179 ரன்கள் இலங்கை அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.

ஸ்கோர்கார்டு: *682

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/14FqhB