பிளிப்கார்ட் நிறுவனத்தில் 1,000 ஊழியர்கள் பணிநீக்கமா❓ 😱

  |   செய்திகள்

நாட்டின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது😱. பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களைத் தகுதி திறன் என்ற பெயரில் அதிகளவில் பணிநீக்கம் செய்து தனது செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது😳. சமீபத்தில் பிளிப்கார்ட் நிறுவனம், ஜபாங் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது😕.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬