அலிஸ்டர் குக், 🔈 'அமீர்⚡ இதை தாண்டியே வர வேண்டும்😏'

  |   கிரிக்கெட்

இங்கிலாந்து மைதானத்தில், இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. 2010ல் ஊழல் 💰 காரணமாக இதே இங்கிலாந்து மைதானத்தில், பாகிஸ்தானை சேர்ந்த மொகமத் அமீர்⚡ ஊழலில்💰 ஈடுபட்டதற்காக, சர்வதேச போட்டிகளிலிருந்து 5⃣ வருடம் தடை செய்யப்பட்டார். மீண்டும் அதே இங்கிலாந்து மைதானத்தில் இவர், டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளார். இதைப்பற்றி கருத்து💭 தெரிவித்த அலிஸ்டர் குக், " அமீர்க்கு எதிராக நான் ஆடுவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இங்கிலாந்து ரசிகர்கள்😍 அவர்களின் காழ்ப்புணர்ச்சியை😡 இப்போது காட்டுவர். ⭐அமீர் செய்த தவறுக்கு இது தண்டனையாய் அமையும். இதை அவர் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்." என்று கூறினார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬