🇮🇳இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவலா❓

  |   செய்திகள்

ஐதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு வங்கதேசதிலிருந்து தீவிரவாதிகள்☠ ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த, 'ஜமாத் உல் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். தாக்கா தாக்குதல் நடத்திய இந்த அமைப்பில் 70க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஐதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது👍. ரம்ஜான் சமயத்தில் மிகப் பெரும் குண்டுவெடிப்புக்கு💥 திட்டமிட்டு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை கூறி இருக்கிறது😳. இதையடுத்து 2⃣ நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬