ஈராக் குண்டு💥 வெடிப்பில் 125 பேர் கொல்லப்பட்டனர்😱

  |   செய்திகள்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு💥 சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 125 ஆகவுள்ளது😱. மேலும் இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 150ஆகவுள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தற்கொலை வெடிகுண்டு💣 தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில்🏥 சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து அல்ஷாக் மாவட்டத்திலும் குண்டுகள்💥 வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image credit: IANS