எழில் 🎬இயக்கத்தில் ⭐உதயநிதி ஸ்டாலின்

  |   Kollywood

🎥‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் 🎬எழில், உதயநிதி நடிக்க கதை ஒன்றை கூறியுள்ளார். அந்த கதையில் நடிப்பதோடு அவரே படத்தை 💰தயாரிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூரியும் நடிப்பார். தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 💰தயாரிக்கும் புதிய படம் மற்றும் லைக்கா நிறுவனம் 💰தயாரிக்கும் புதிய படம் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ⭐உதயநிதி, இப்படங்களுக்கு பிறகு எழில் 🎬இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬