🎥சண்டைக்கோழி 2⃣ல் 💃மஞ்சிமா இல்லையா😳

  |   Kollywood

லிங்குசாமி 🎬 இயக்கத்தில் 2005ல் வெளியான 🎥'சண்டைக்கோழி' படம் மாபெரும் வெற்றி🎉 அடைந்தது. அதை தொடர்ந்து ⭐விஷாலும், 🎬லிங்குசாமியும் 🎥'சண்டைக்கோழி-2⃣வது பாகத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் 📰செய்திகள் சமீபத்தில் வெளியான நிலையில், 🎥'அச்சம் என்பது மடமையாடா' படத்தின் கதாநாயாகி 💃மஞ்சிமா மோகன் இப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. இதனை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது தமிழில் 🎥'அச்சம் என்பது மடமையடா' மற்றும் எஸ்.ஆர்.பிரபாகரன் 🎬 இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/8WMon5