ஜூலை 4⃣ - தங்கம், வெள்ளி விலை நிலவரம்💰

  |   செய்திகள்

இன்று(ஜூலை 4⃣) பங்குசந்தை ஏற்றத்தில் உள்ளது பி.எஸ்.இ (BSE) -27,296.46 புள்ளிகள் உள்ளது நேற்றைய நிலவரத்தை விட 148.55🔝 புள்ளகள் கூடியுள்ளது. என்.எஸ்.இ(NSE) 45.95 புள்ளிகள் கூடி🔝 8,374.30 புள்ளிகளில் உள்ளது😃. இன்று(ஜூலை 4⃣) 1⃣ கிராம் ஆபரண தங்கம் ₹2901 க்கு விற்கப்படுகிறது. 1⃣ பவுன் தங்கம் ₹23,208க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி இன்று 1 கிராமிற்கு ₹52.40 க்கு விற்கப்படுகின்றது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬