⭐ விஜய்யுடன் இன்னொரு 👧குழந்தை நட்சத்திரம்😍

  |   Kollywood

விஜய்யின் 🎥‘தெறி’ படத்தில் 💃மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக வந்து அவரின் நடிப்பு அனைவறையும் ஈர்த்தது. இதைத் தொடர்ந்து விஜய், இன்னொரு குழந்தை நட்சத்திரத்தை தனது 60வது படத்தில் அறிமுகப்படுத்தவுள்ளார். பரதன் இயக்கும் அந்த குழந்தையின் பெயர் 👧மோனிகா சிவா. மேலும் இவர், 🎥‘சங்கு சக்கரம்’, 🎥 ‘கட்டப்பாவை காணோம்’, ⭐ஜெய்யுடன் ஒரு படம், ⭐சித்தார்த்துடன் ஒரு படம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். 👧குழந்தை நட்சத்திரங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறதே😳

📲 Get கோலிவுட் on Whatsapp 💬