PSL இறுதிப்போட்டி பாகிஸ்தானிலா❓😳

  |   கிரிக்கெட்

கடந்த வருடம் PSL போட்டியின் 1⃣ல் எடிஷன் துபாயில் நடந்தது. 5⃣அணிகள் பங்குபெறும் இத்தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. PSL தலைவர் 👔நஜம் சேதி இதைப்பற்றி கூறுகையில்🔈, PSL தொடர் பாகிஸ்தான் 😍ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதனால், PSL 2⃣வது எடிஷனின் இறுதிப்போட்டியை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்😮. 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்தப்பட்ட தீவிரவாத☠ தாக்குதல்களுக்கு பிறகு பாகிஸ்தானில் சர்வதேச அணிகள் விளையாட தயக்கம் காட்டி வருகின்றனர். தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு ஜிம்பாப்வே அணி மட்டுமே பாகிஸ்தானில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬