இந்த வார படங்களின் வசூல்💰 எப்படி❓

  |   Kollywood

கடந்த வாரம் 5⃣ நேரடி தமிழ் படங்களும் (அப்பா, ஜாக்சன் துரை, பைசா, ஒரு மெல்லிய கோடு, வில்லாதி வீரப்பன்), 3⃣ ஹாலிவுட் படங்களின் ரீமேக் படங்களான 'தி லெஜன்ட் ஆப் டார்சான்', 'தி பர்ஜ் எலெக்ஷன் இயர்', 'தி பிஎப்ஜி' ஆகிய 🎥 படங்களும் வெளியாகின.

🎥 ஜாக்சன் துரை : - ₹ 77.34 லட்சம்
🎥 தி லெஜன்ட் ஆப் டார்சான் : -₹ 66.71 லட்சம்
🎥 அப்பா :- ₹ 18.05 லட்சம்
🎥ஒரு மெல்லிய கோடு :- ₹ 5.64 லட்சம்

மற்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் இடம் பெறவில்லை.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬