கனடாவில் ஓரின சேர்க்கையாளர்🌈 பேரணியை தொடங்கி வைத்த பிரதமர்👍

  |   செய்திகள்

கனடா தலைநகர் டொராண்டோவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு🌈 அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து, அங்கு மிக பிரமாண்டமான பேரணி நடத்தினார்கள். அதில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டனர். பேரணி தொடங்கும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடியோ அங்கு வந்தார். பின்னர் கனடா நாட்டின் தேசிய கொடியை அசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். ஓரின சேர்க்கையாளர்களுடன்🌈 அவரும் பேரணியில் பங்கேற்றார். அங்குள்ள ஓரின சேர்கையாகர்களுக்கு அது இன்ப அதிர்ச்சியடாய் இருந்தது. இந்நிலையில் பேரணியில் பங்கேற்றவர்கள் ஓர்லண்டோ ஓட்டல் துப்பாக்கி சூட்டில் பலியான 49 ஓரின சேர்க்கையாளர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬