⭐சிம்புவிற்கு அம்மாவாக 💃ஸ்ரேயா நடிக்கிறாரா😳

  |   Kollywood

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் 💃ஸ்ரேயா. ⭐சிம்பு - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் 🎥‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் 3⃣ நாயகிகளில் ஒருவராக நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் சிம்பு 3⃣ வேடங்களில் நடிக்கிறார். இதில் சிம்புவின் அம்மாவாக 💃ஸ்ரேயா நடிப்பார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவுடன் பேசப்பட்டதும், அம்மா கதாபாத்திரம் என்பதால் அவர் அதை வேண்டாம் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. ⭐சிம்பு நடிக்கும் மற்ற 2⃣ வேடங்களுக்கு 💃கதாநாயகி தேடி வருகின்றனர். இப்படத்திற்கு 🎼யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: IANS