ஜூலை 5⃣ - தங்கம், வெள்ளி விலை நிலவரம்💰

  |   செய்திகள்

இன்று(ஜூலை 5⃣) பங்குசந்தை குறைந்துள்ளது. பி.எஸ்.இ (BSE) -27,166.87 புள்ளிகள் உள்ளது நேற்றைய நிலவரத்தை விட 111.89:down: புள்ளிகள் குறைந்துள்ளது. என்.எஸ்.இ(NSE) 34.75 புள்ளிகள் குறைந்து ⬇ 8,335.95 புள்ளிகளில் உள்ளது😟. இன்று(ஜூலை 5⃣) 1⃣ கிராம் ஆபரண தங்கம் ₹2938 க்கு விற்கப்படுகிறது. 1⃣ பவுன் தங்கம் ₹23,504க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி இன்று 1⃣ கிராமிற்கு ₹51.50 க்கு விற்கப்படுகின்றது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬