💃நயன்தாரா நடிக்கும் அடுத்த படம் , 🎥'டோரா'

  |   Kollywood

🎥‘களவாணி’, 🎥‘வாகை சூடவா’ ஆகிய படங்களை 🎬இயக்கிய சற்குணம் 💰 புதிய படத்தில் 💃நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பை 🎼 அனிருத் 'டோரா' என வெளியிட்டுள்ளார். இப்படத்தை தாஸ் ராமசாமி🎬 எழுதி இயக்குகிறார். நகைச்சுவை😂 கலந்த திரில்லர் படமாக இது உருவாக உள்ளது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆகியோர் இணைந்து 🎼இசையமைக்கிறார்கள்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬