19 புது அமைச்சர்களுடன் மோடியின்✌ புதிய அமைச்சரவை 😳

  |   செய்திகள்

🇮🇳இந்தியா பிரதமர் நரேந்திர மோடி✌ தலைமையில் உள்ள மத்திய அமைச்சரவையை 2⃣ ஆண்டுகள் ஆனது, இந்நிலையில், அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். பிரகாஷ் ஜவடேகர் கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்👏. மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அசாம் மாநில முதல்வராக பதவியேற்றப்பட்டுள்ளதால், அந்த பதவிக்கு ராஜன் கோஹெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்👍. இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜீ தலைமையில் இன்று பதவி பிரமாணம் செய்யப்பட்டது.

புதிய அமைச்சர்களின் விவரம் : -
🔰 பிரகாஷ் ஜவ்டேகர்- கேபினட் அமைச்சர்
🔰 அனுப்பிரியா படேல்(U.P) - மத்திய அமைச்சர்
🔰 சி.ஆர். சவுத்ரி(ராஜஸ்தான்) - மத்திய அமைச்சர்
🔰 ஜஸ்வந்த் சிங் பபோர்(குஜராத்) - மத்திய அமைச்சர்
🔰 மகேந்திரநாத் பாண்டே(U.P)- மத்திய அமைச்சர்
🔰 புருஷோத்தம் ரூபாலா(குஜராத்)- மத்திய இணையமைச்சர்
🔰 எம்.ஜே. அக்பர்(M.P)- மத்திய அமைச்சர்
🔰 அர்ஜூன் ராம் மெக்வால்(ராஜஸ்தான்) -மத்திய அமைச்சர்
🔰 ராஜன் கோகாய்(அசாம்) -மத்திய அமைச்சர்
🔰 ஜிகா ஜினாகி(கர்நாடக) இணை அமைச்சர்
🔰 அனில் மாதவ் தவே(M.P)- மத்திய அமைச்சர்
🔰 ராம்தாஸ் அத்வாலே(மகாராஷ்டிரா)- மத்திய அமைச்சர்
🔰 விஜய் கோயல்(டெல்லி)- மத்திய இணை அமைச்சர்
🔰 அஜய் தாம்தா(உத்தராகண்ட்) - மத்திய இணை அமைச்சர்
🔰 ஃபாகன் சிங் குஸ்தே- மத்திய இணை அமைச்சராக
🔰 எஸ்.எஸ்.அலுவாலியா- மத்திய இணை அமைச்சர்
🔰 சுபாஷ் ராம்ராவ்- மத்திய அமைச்சர்
🔰 பி.பி.சவுத்ரி(M.P) - மத்திய அமைச்சர்
🔰 மன்சூக் மண்டவியா(குஜராத்) - மத்திய இணை அமைச்சர்

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬