🎬'மணிரத்னம்' படத்தில் RJ பாலாஜி 👓

  |   Kollywood

🎬 மணிரத்னம் படத்தில் RJ பாலாஜி நடிக்கவுள்ளார். RJ வாக இருந்த பாலாஜி 😂காமெடி நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'கடவுள் இருக்கான் குமாரு', 'பறந்து செல்ல வா', 'கவலை வேண்டாம்' ஆகிய 🎥படங்களில் RJ பாலாஜி நடித்து வருகிறார். மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறித்து அவர் கூறுகையில்🔈 ''🎬மணிரத்னம் படங்கள் பார்த்து வளர்ந்தேன். தற்போது அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஒரு கனவுபோல இருக்கிறது'' என்று தெரிவித்திருக்கிறார். ⭐கார்த்தி-💃அதிதி ராவ் நடிக்கும் இப்படத்திற்கு 🎼ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். விமானியாக கார்த்தி நடிக்கும் இப்படத்தின் கதையில் காதலை மையப்படுத்தி மணிரத்னம் எடுக்கவிருக்கிறாராம்👍

📲 Get கோலிவுட் on Whatsapp 💬