வியாழன் கிரகத்துக்குள் நுழைந்தது 'ஜுனோ' விண்கலம்📡 👏

  |   செய்திகள்

5⃣ ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம்📡 170 கோடி மைல்கள் (270 கோடி கிலோமீட்டர்) கடந்து இன்று வெற்றிகரமாக வியாழனுக்குள்(Jupiter) நுழைந்தது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரமாகும் போது, வியாழன் 9⃣ மணி 50 நிமிடத்தில், அதாவது வினாடிக்கு 8⃣ மைல் வேகத்தில் தன்னைத்தானே சுற்றி விடுகிறது. சூரிய☀ சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் சுற்றி வருகிறது. 110 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் வியாழனை ஆய்வு செய்வதற்காக திட்டமிட்டு 5⃣ ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம்📡 170 கோடி மைல்கள் (270 கோடி கிலோமீட்டர்) கடந்து 4-ம் தேதி இரவு 11.53 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று காலை சுமார் 9 மணியளவில்) வியாழனுக்குள் நுழைந்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬