'ஜம்போ' பெயர் வந்தது எப்படி❓ பதிலளிக்கும் அனில் கும்பிளே😂

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியா அணியின் புதிய பயிற்சியாளர் அனில் கும்பிளே, மேற்கிந்திய தீவுகள் பயணத்திற்கு முன்னதாக ட்விட்டரில் ரசிகர்கள்😍 கேட்ட கேள்விகளுக்கு💬 பதிலளித்தார். அதில் அவர் அணியில் இந்தியர்களாக ஒற்றுமையாக விளையாடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்தார். மேலும் ஒரு ரசிகர்😍 ஜம்போ செல்ல பெயர், இவருக்கு எப்படி வந்தது என்று கேட்டார். அதற்கு அவர் 💬, " ஒரு முறை இராணி கோப்பை விளையாடும் போது அதிக பவுன்ஸ் கொண்ட பந்தை வீசிய போது நவ்ஜோத் சிங் சித்து, என்னை 'ஜம்போ ஜெட்' என அழைத்தார். காலப்போக்கில் அது 'ஜம்போ' என மாறியது" என தெரிவித்தார்.

இதோ அவர் அளித்த பதில்💬 https://goo.gl/jv9nzM

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬