'தல 57' படத்தின் பூஜை இன்று நடைபெற்றது🎉

  |   Kollywood

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் 💰தயாரிப்பில், அஜித் அவரின் 57வது படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தை அஜித்தை வைத்து 🎥வீரம், 🎥வேதாளம் என 2⃣ வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் 🎬 சிறுத்தை சிவாவே, இப்படத்தை இயக்கப்போகிறார். இந்நிலையில், இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது, பூஜையை அடுத்து படப்பிடிப்பு எப்போது தொடங்குவார்கள் என்பதை பிறகு அறிவிப்பார்கள் என தெரிகிறது. இப்படத்தில் மற்ற கலைஞர்கள் விவரம் வெளிவராத நிலையில், இப்படத்தின் 🎼இசையமைப்பாளர் அனிருத் என்று அறிவித்துள்ளனர் 👏

📲 Get கோலிவுட் on Whatsapp 💬