போலீசாருடன் 👮 வந்தவர்களே என் கழுத்தை அறுத்தார்கள்🔈ராம்குமார்😱

  |   செய்திகள்

நுங்கம்பாக்கம் ரயில்🚋 நிலையத்தில், சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், மீனாட்ஷிபுரம் கிராமத்தை சேர்ந்த 👨ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்😔. இந்த கொலையை அவர் செய்யவில்லை என்றும், அவர் தற்கொலைக்கு முயலவில்லை என்றும் மருத்துவமனையில்🏥 சிகிச்சை பெற்று வரும் ராம்குமார் கூறியுள்ளார்😳. போலிஸாருடன்👮 வந்தவர்கள்தான் தன் கழுத்தை அறுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் ராம்குமார், தான் ஒரு அப்பாவி என்றும், உண்மையான குற்றவாளியை மறைப்பதற்காகவே போலீசார்👮 தன்னை கைது செய்துள்ளதாகவும் கூறி, ஜாமின் கோரியுள்ளார் .

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬