மெட்ராஸ் ஹைகோர்ட் இனி சென்னை ஹைகோர்ட்👍

  |   செய்திகள்

🇮🇳இந்திய உயர் நீதிமன்றங்கள்⚖ சட்டம், 1861-ன்படி, அன்று மெட்ராஸில் அமைந்த உயர் நீதிமன்றத்துக்கு⚖ 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' என்று பெயர் சூட்டப்பட்டது. 'மெட்ராஸ்' என்ற பெயரை, 1996ல் திமுக தலைவர் கருணாநிதி👓 'சென்னை' என மாற்றினார். இதன்படி இன்று மோடி தலைமையிலான அமைச்சரவையில் உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதனால் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இனி சென்னை உயர்நீதிமன்றம் என்றும், கல்கத்தா உயர்நீதிமன்றம் இனிமேல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் என்றும், பாம்பே உயர்நீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றம் என்றும் அழைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஆர்.எஸ்.பிரசாத் 🔈தெரிவித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/RcZEBD