மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்டது 🇮🇳இந்திய அணி👍

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய கிரிக்கெட் அணி 5⃣ ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் போட்டிகள் விளையாடவுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் 4⃣ டெஸ்ட் போட்டிகள் ஜூலை 21-ந்தேதி முதல் ஆகஸ்ட் 22-ந்தேதி வரை நடைபெறும். இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு மேற்கிந்திய தீவுகளில் 🇮🇳இந்திய அணி 2⃣ பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. வருகிற 9-ந்தேதி பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கும்பிளேவின் மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சி பெற்றனர்.

🇮🇳இந்திய வீரர்கள் விவரம்:-

விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்), தவான், முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, விர்த்திமான் சகா, ஸ்டுவர்ட் பின்னி, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ராகுல், ‌ஷர்துல் தாக்கூர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/pLJOJg