⭐விக்ரம் பிரபுவின் அடுத்த படம், 🎥'நெருப்புடா' 😮

  |   Kollywood

⭐விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் புதிய படத்திற்கு 🎥 'நெருப்புடா' என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் மூலம் தாயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ⭐விக்ரம் பிரபு தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு "ஃபர்ஸ்ட் ஆர்டிஸ்ட்" என்று பெயர் வைத்துள்ளார்👍. இந்நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது👏. இப்படத்தில் தீயணைப்பு🔥 வீரராகவும் 🌟ரஜினி ரசிகராகவும்😍 நடிக்கும் இவர் இப்படத்தை 'சந்திரா ஆர்ட்ஸ்' மற்றும் 'சினி இன்னோவேஷன்ஸ்' ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தை 💰தயாரிக்கிறார். இப்படத்தை பி அசோக்குமார் 🎬இயக்குகிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் 🎼இசை அமைக்கிறார். 💃நிக்கி கல்ராணி, பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், நாகிநீடு ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/lzRm3O