வட இந்தியாவில் 1000 அரங்குகளில் 🎥கபாலி🎉

  |   Kollywood

🌟 சூப்பர் ஸ்டாரரின் 🎥'கபாலி', வட இந்தியாவில் 1000 அரங்குகளில் வெளியாகும் என ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 🎥கபாலியின் ஹிந்திப் பதிப்பை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிடுவதால் இப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல 🎥 கபாலியின் ஹிந்திப் பதிப்பின் தொலைக்காட்சி📡 உரிமத்தை ஸ்டார் டிவி பெற்றுள்ளது. மேலும், ஜூலை 22-ம் தேதி படம் வெளிவரும் என்ற உறுதி செய்யப்படாத செய்திகள் வெளியாகியுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬