இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து 👏

  |   கிரிக்கெட்

டாஸ் ஜெயித்த இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி 20 ஓவரில் 140 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது. குணதிலகா 26 ரன்னும், சண்டிமால் 23 ரன்னும் எடுத்தனர். ஜோர்டான், டவ்சன் தலா 3⃣ விக்கெட் வீழ்த்தினர்👏. 141 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் மார்கன்(47), பட்லர்(73) ஜோடி அணியை வெற்றியடைய செய்தது👍. அந்த அணி 17.3 ஓவரில் 2⃣ விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 8⃣ விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது😟.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬