CPL🏆: ABD⭐ அதிரடி ஆட்டம்👌

  |   கிரிக்கெட்

செவ்வாய்க்கிழமை நடந்த CPL போட்டியில் பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணி அவர்களின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்போட்டியில் 33 பந்துகளில் 63(36⃣ , 5*4⃣) ரன்களை அடித்து ABD அபாரமாக ஆடினார். இவருடன் சேர்ந்து சோயிப் மாலிக்(54) அரைசதம் அடித்தார். செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியினர் அடித்த 162 ரன்களை, 8⃣ பந்துகள் மீதமுள்ள நிலையில் பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணி அடித்து வெற்றி🎉 பெற்றது.

CPL புள்ளி பட்டியல்📊: *468

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬