⭐அஜித்துக்கு வில்லனாக ⭐பாபி சிம்ஹாவா❓

  |   Kollywood

🎬‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ⭐அஜித் நடிக்கும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு இன்று(02/08/2016) தொடங்குகிறது. இப்படத்தில் ⭐அஜித்திற்கு வில்லனாக பிரசன்னா, அர்ஜுன், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானது.இவை அனைத்தையும் படக்குழு அறிவிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இந்நிலையில் ⭐பாபி சிம்ஹா இப்படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் இதைப்பற்றி அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬