🇮🇳இந்தியாவில் 💊மருந்துகள் விலை குறையும்⬇

  |   செய்திகள்

🇮🇳இந்தியாவில் மருந்துகள்💊 விலை அதிகமாக உள்ளதால், புற்றுநோய், இருதய நோய், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில், இந்த நோய்களுக்கான மருந்துகள் விலை குறைகிறது⬇. தேசிய மருந்து விலை ஆணையம் மருந்துகளின் விலைகளை நிர்ணயம் செய்கிறது. இந்த ஆணையம் 24 மருந்துகளின் விலைகளை குறைத்துள்ளது👏. இதில் புற்றுநோய், இருதய நோய், எய்ட்ஸ் ஆகியவற்றுக்கான மருந்துகளும்💊 அடங்கும்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬