🎥 'இருமுகன்' டிரைலர் இன்று வெளியானது😍 📹 https://goo.gl/KmhMly

  |   Kollywood

⭐விக்ரம் மாறுப்பட்ட 2⃣ வேடங்களில் நடிக்கும் படம், 🎥'இருமுகன்'. இப்படத்தில் 💃நயன்தாரா,💃நித்யா மேனன், நாசர், தம்பி ராமையா போன்ற பலர் நடிக்கின்றனர். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இதோ படத்தின் முதல் டிரைலர் 📹 https://goo.gl/KmhMly

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/pn9cCp