ஓலிம்பிக் போட்டியில், நர்சிங் யாதவ்👊 பங்கேற்கலாம்👍

  |   செய்திகள்

💉ஊக்கமருந்து சோதனையில் சிக்கப்பட்ட, 🇮🇳இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் (வயது 26) ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கலாம் என செய்திகள் வெளியாகோயுள்ளது. தடை செய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை💉 பயன்படுத்தியுள்ளார். விசாரணை முடிவில் நேற்று வழங்கிய தீர்ப்பில்⚖ ‘‘நரசிங் யாதவ்👊 ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளார். நரசிங் மீது எந்த தவறும் இல்லை.’’ என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது👏.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image Credit: IANS