📖கல்வித்துறை மந்திரியின் வீட்டில்🏠 பெட்ரோல் 💣வெடிகுண்டு வீச்சு😳

  |   செய்திகள்

நேற்று 🌙இரவு, ஸ்ரீநகரில் கல்வித்துறை மந்திரி நயீம் அக்தார் வீட்டில்🏠, மர்ம நபர்கள் பெட்ரோல் 💣வெடிகுண்டை வீசிஉள்ளனர். இதில் யாரும் காயம் அடையவில்லை. இதைப்பற்றி 👮போலீஸ் அதிகாரிகள் பேசுகையில்🔈, “நேற்று இரவு கல்வித்துறை மந்திரி நயீம் அக்தார் வீட்டில்🏠 பெட்ரோல் வெடிகுண்டு💣 வீசப்பட்டு உள்ளது, இதில் வீட்டு வாசல் பகுதி சேதம் அடைந்துள்ளது,” என்று 🔈கூறியுள்ளார். கடந்த மாதம் பாந்திபோரா மாவட்டத்தில் இரண்டு முறை நயீம் அக்தாரின் காரை பொதுமக்கள் கல்லால் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬