⭐சேவாக்கின் கூலான சிக்சர் 📹 https://goo.gl/phj6Qc

  |   கிரிக்கெட்

ஓய்வுக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் மும்மரமாக செய்லடுபவர் ⭐வீரேந்திர சேவாக். ட்விட்டரில் தனது கூலான சிக்ஸ்6⃣ என்று கூறி ஒரு வீடியோவை📹 அவர் வெளியிட்டிருந்தார். அமெரிக்காவில் ⭐சச்சின் மற்றும் ⭐வார்னே தலைமையில் நடைபெற்ற ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ⚡ஆலன் டொனால்ட் பந்து வீச்சை, சிக்சருக்கு விளாசும் அந்த கூலான வீடியோ இதோ 📹 https://goo.gl/phj6Qc

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: IANS