தயாரிப்பாளர்💰 C.V.குமார் 🎬இயக்கும் 🎥'மாயவன்' படத்தின் டீசர் 📹 https://goo.gl/ddZgTw

  |   Kollywood

💰தயாரிப்பாளர் CV குமார் இயக்கும்🎬 முதல் படம் , 🎥'மாயவன்'. இப்படத்தில் ⭐சுதீப் கிஷன், லாவண்யா திரிபதி, டேனியல் பாலாஜி, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் இப்படத்தில் நடிக்கும் படம் 🎥'மாயவன்'. ஜிப்ரான் 🎼இசையமைப்பில், நலன் குமாரசாமியின் வசனம் மற்றும் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் இதோ: தயாரிப்பாளர்💰 C.V.குமார் 🎬இயக்கும் 🎥'மாயவன்' படத்தின் டீசர் 📹 https://goo.gl/ddZgTw

📲 Get கோலிவுட் on Whatsapp 💬