⭐ரகானே சத்தத்துடன் 🇮🇳இந்திய அணி டிக்ளார் செய்தது👍

  |   கிரிக்கெட்

3⃣வது நாள் ஆட்டத்தின் முடிவில் 🇮🇳இந்திய அணி 9⃣ விக்கெட் இழப்பிற்கு 500 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது👍. முதல் இன்னிங்கில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர், ஆடிய இந்திய அணியில் ராகுல் 158 ரன்களும், ரகானே 108 ரன்களும் எடுத்தனர். மேலும் விர்த்திமான் சாகா(47), புஜாரா(46), கோலி(44) ஆகியோர் அரைசதம் கடக்க தவறியது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகளின் ரோஸ்டன் சேஸ் 5⃣ விக்கெட்களை கைப்பற்றினார்👍

ஸ்கோர்கார்டு : *

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬