TNPL மதுரை அணிக்கு பயிற்சியாளராக ⭐மைக்கல் பீவன்😮

  |   கிரிக்கெட்

ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ⭐மைக்கல் பீவன், நெருக்கடியான நேரங்களில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதில் சிறந்த வீரர்🎉. TNPL மதுரை அணியின் பயிற்சியாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தமாத இறுதியில் TNPL T20 தொடரின் முதல் போட்டி நடைபெறவுள்ளது. இதில் லைக்கா கோவை கிங்ஸ் (கோயம்புத்தூர்), மதுரை சூப்பர் ஜயண்ட்ஸ் (மதுரை), டூட்டி பேட்ரியட்ஸ்(தூத்துக்குடி), திண்டுக்கல் டிராகன்ஸ் (திண்டுக்கல்), சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் (சென்னை), காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் காரைக்குடி ஆகிய 8⃣ அணிகள் பங்கேற்கவுள்ளனர்👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬