🎬'அட்லீ' தயாரிப்பில்💰, ⭐நிவின் பாலி நடிக்கிறார்👏

  |   செய்திகள் / Kollywood

🎥‘ராஜா ராணி’, 🎥‘தெறி’ ஆகிய 2⃣ வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் 🎬அட்லி. அட்லீயின் 'A For Apple' என்ற அவரது தயாரிப்பு நிறுவனத்தில், முதல் படமாக ⭐ஜீவா, 💃ஸ்ரீதிவ்யா நடிப்பில் 🎥‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய அடுத்த தயாரிப்பாக, அவரது நண்பர் சூர்யா இயக்கத்தில், பிரேமம் புகழ் ⭐நிவின் பாலி நடிக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/AXDijq