இன்றைய(05/08/2016) 2⃣ டெஸ்ட் போட்டிகளின் விவரம்📜

  |   கிரிக்கெட்

போட்டி#1: இலங்கை 🆚 ஆஸ்திரேலியா
_
_இன்று(நாள்#2): இன்றைய நாளில் மட்டும், இலங்கையின் காலே மைதானத்தில் 21 விக்கெட்கள் வீழ்ந்துள்ளது😳. நேற்று முதல் இன்னிங்சில் 2⃣ விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலிய அணி. இன்றைய ஆட்டத்தில் ஹெராத் ஹாட்ரிக் எடுத்ததில்,👏 ஆஸ்திரேலிய அணி 106 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்து சுருண்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்நிலையில் 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3⃣ விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது.

இப்போட்டியின் ஸ்கோர்களை உடனுக்குடன் பெற : sc27 என டைப் செய்யவும்.
ஸ்கோர்கார்டு: *255

போட்டி#2: பாகிஸ்தான் 🆚 இங்கிலாந்து

இன்று(நாள்#3): நேற்று உணவு இடைவேளையின் போது, 1⃣ விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான் அணி. பின்னர் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி, 2⃣ நாள் முடிவில் 3⃣ விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 3⃣வது நாள் ஆட்டத்தின் தொடர்ந்து ஆடிவரும் பாகிஸ்தான் அணி, தற்போது 8⃣ விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் வோக்ஸ் 3⃣ விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இப்போட்டியின் ஸ்கோர்களை உடனுக்குடன் பெற : sc26 என டைப் செய்யவும். _
_ஸ்கோர்கார்டு: *92

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬