நீண்ட இடைவெளிக்கு பிறகு 👻பேயாக நடிக்கவுள்ளார் 💃நமீதா😱

  |   செய்திகள் / Kollywood

🎥தம்பி வெட்டோத்தி சுந்தரம்,🎥சவுகார்பேட்டை படங்களை இயக்கிய 🎬இயக்குனர் V.C.வடிவுடையான் இயக்கத்தில், ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், உருவாகும் பேய்👻 படம் 🎥'பொட்டு'. ⭐பரத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகிய3⃣ 💃நாயகிகள் நடிக்கின்றனர். இப்படத்தில் அபூர்வசக்தி கொண்ட மந்திரவாதியாக 💃நமீதா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் பரத் மற்றும் நமிதாவின் நடிப்பு பாராட்டப்படும்👏 என எதிர்பார்க்கப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬