🎥பாகுபலி 2⃣ எப்போ ரிலீஸ்❓

  |   செய்திகள் / Kollywood

தர்மா பிரோடக்ஷன்ஸ்💰 நிறுவனத்தின் உரிமையாளரும், 🎬 கரண் ஜோகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்❓ என்பதற்கான விடை 'ஏப்ரல் 28' ந் தேதி தெரியும்" என்று குறிப்பிட்டிருந்தார். முன்னர், தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 15ந் தேதி, இப்படம் வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போது அதன் உரிமையாளர்🎬 கரண் ஜோகர் படம் தள்ளிபோனதை பற்றி அறிவித்துள்ளார்".

📲 Get கோலிவுட் on Whatsapp 💬