⭐முகமத் ஷாமிக்கு பாராட்டு மழை பொழிந்த 👔கும்பிளே👏

2⃣ ஆண்டுகளுக்கு முன்பு, 🇮🇳இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர், முகமத் ஷாமி. பின், முழங்கால் காயம் காரணமாக, காலில் அறுவைசிகிச்சை மேற்கொண்ட பின் ஓய்வில் இருந்த அவர், 18 மாதங்களுக்கு பிறகு 🇮🇳இந்திய அணியில் தேர்வானார். நடந்து முடிந்த 2⃣ டெஸ்ட் போட்டிகளில், 8⃣ விக்கெட்களை கைப்பற்றிய ஷாமியை, 🇮🇳இந்திய பயிற்சியாளர் 👔கும்பிளே பாராட்டியுள்ளார். இந்த 18 மாதங்கள் அவர் பெற்ற ஓய்வு, அவருக்கு அதிகளவில் பலத்தை கொடுத்துள்ளது, என்று குறிப்பிட்டார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬