'மாமா 👔 ஒபாமா' -> ட்விட்டரில் ⭐சேவாக் பதிவு 😂

🇮🇳இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் ⭐வீரேந்தர் சேவாக், நேற்று மிகவும் வித்தியாசமான முறையில், அமெரிக்க அதிபர் 👔 ஒபாமாவிற்குபிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் அவர், "குழந்தைகளிடம் நீங்கள் காட்டும் அன்பினை பார்த்து, குழந்தைகள் உங்களை அவர்களின் மாமாவாக இருக்க அழைப்பார்கள்" என்று பதிவிட்டிருந்தார்😂. ⭐ சேவாக் சமூக வலைத்தளங்களில், அவரின் வித்தியாசமான வாழ்த்துக்களை💐 தெடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬