🙏சச்சின், 😎தோனி, அஸ்வின், கபில்தேவ் இடிமைப்பெறும் 🇮🇳இந்தியா கனவு அணி🎉

🇮🇳இந்தியாவின் 500-வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு 😍ரசிகர்களின் கனவு அணியை தேர்வு செய்வதற்காக ரசிகர்கள் இடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தொடக்க வீரர்களாக சுனில் கவாஸ்கர், விரேந்திர சேவாக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 3⃣-ம் நிலையில் களமிறங்க 96% ரசிகர்கள் ராகுல் டிராவிட்டை தேர்ந்தெடுத்துள்ளனர். 4⃣-ம் நிலையில் 🙏சச்சின் டெண்டுல்கரும், லஷ்மண் 5⃣-ம் நிலைக்காகவும், கபில்தேவ் 6⃣-ம் நிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் அடுத்தபடியாக 90% வாக்குகளுடன் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் ஆக 😎தோனி 7⃣ம் இடம்பிடித்துள்ளார். 8, 9, 10, 11 ஆகிய இடங்களில் அஸ்வின், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், ஜாகீர்கான், ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 12-வது நபருக்கான தேர்வில் ரசிகர்கள் யுவராஜ் சிங்கை தேர்ந்தெடுத்துள்ளனர்.👏🎉

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/21G6tI