நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் 💫கிரேக் காயம்😳

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியா - நியூசிலாந்து இடையே 3⃣ போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் 3⃣ சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்திருந்தனர். அவர்களில் வலது கை சுழற்பந்து வீச்சாளர் மார்க் கிரேக்கும் ஒருவர். இந்த போட்டியின்போது அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்த 2⃣ டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஜீத்தன் பட்டேல் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பட்டேல் நியூசிலாந்து அணியில் கடைசியாக 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பிடித்திருந்தார். அதன்பின் 3⃣ ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬