மீண்டும் 😂காமடியனாகி கலக்கும் வடிவேலு👏

  |   செய்திகள் / Kollywood

தமிழின் முன்னணி காமெடியனான ⭐வடிவேலு, 🎥23ம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்த இவர் மீண்டும் ⭐விஷால் நடித்துள்ள 🎥கத்திச் சண்டை படம் மூலம் காமெடியான களம் இறங்கியுள்ளார். கத்திச்சண்டை படத்தை அடுத்து ⭐லாரன்ஸ் நடிக்கும் 🎥'சிவலிங்கா' படத்தில் நடிக்கும் ⭐வடிவேலு, தற்போது 🎬'லொள்ளு சபா' ராம்பாலா இயக்கும் ⭐GV பிரகாஷின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்👏.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬